தடகளம் சர்வதேச தடகளம் : நீளம் தாண்டுதலில் இந்திய வீரருக்கு தங்கம் நமது நிருபர் மே 26, 2022 சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் தங்கம் வென்றார்.